×

ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!

புதுச்சேரி: ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கப்பட உள்ளது. பெங்களூரு, ஹதராபாத், திருப்பதி, கோவை, சேலம் நகரங்களுக்கு சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

The post ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BANGALORE ,HADARABAD ,TIRUPATI ,KOWAI ,SALEM ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை